தல தீபாவளி அதுவும் மருத்துவமனையில் ரவீந்தர்? தனிமையில் மனைவி மகாலட்சுமி போட்ட புகைப்படங்கள்

Serials Gossip Today Ravindar Chandrasekaran
By Edward Oct 22, 2022 07:30 PM GMT
Report
115 Shares

சின்னத்திரை சீரியல் நடிகையாக முக்கிய தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இன்று வரை பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்து அமைதியான மகாலட்சுமி ரவீந்தர் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

தல தீபாவளி அதுவும் மருத்துவமனையில் ரவீந்தர்? தனிமையில் மனைவி மகாலட்சுமி போட்ட புகைப்படங்கள் | Ravindar Sick Or Not Mahalakshmi Photoshoot

சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவீந்தரை பிக்பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லியும் ரவீந்தர் அதை செய்து வருகிறார்.

இந்நிலையில் ரவீந்தர் சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.

ஆனால் சிறிய பிரச்சனை தான் என்று அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது.

மேலும் தன் தயாரிப்பு நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசையும் வழங்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படியொன்று சென்று கொண்டிருக்கையில் மகாலட்சுமி தனக்கென்ன என்று போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.