மனைவி மகாலட்சுமி வேண்டாம்னு சொல்லியும் பிக் பாஸ் 8-க்கு சென்ற ரவீந்தர்.. காரணம் என்ன தெரியுமா..

Vijay Sethupathi Ravindar Chandrasekaran Mahalakshmi Bigg Boss Tamil 8
By Edward Oct 07, 2024 07:30 AM GMT
Report

பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி துவங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் பலர் விஜய் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

மனைவி மகாலட்சுமி வேண்டாம்னு சொல்லியும் பிக் பாஸ் 8-க்கு சென்ற ரவீந்தர்.. காரணம் என்ன தெரியுமா.. | Ravindar Wife Mahalakshmi Said No For Biggboss8

ரவீந்தர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், RJ அனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், தர்ஷிகா, விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மனைவி மகாலட்சுமி வேண்டாம்னு சொல்லியும் பிக் பாஸ் 8-க்கு சென்ற ரவீந்தர்.. காரணம் என்ன தெரியுமா.. | Ravindar Wife Mahalakshmi Said No For Biggboss8

முதல் ஆளாக வந்த ரவீந்தரிடம் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து நல்ல வருமானம் பார்த்து வருகிறீர்கள் தானே என்று கலாய்த்தபடி கேட்க, ஆமாம், 7 வருஷமா விமர்சித்து வருகிறேன், அவமானம் இல்லாமல் அந்த வருமானம் வரவில்லை.

7 சீசனா விமர்சித்தேன் இல்லையே, அந்த மொத்த போட்டியாளர்களும் என்ன என்னெல்லாம் பண்ண என்று அவர்கள் என்னை விமர்சிப்பார்கள் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார். பிக்பாஸ்க்கு போவதால் சாப்பாடு, மனைவி, அம்மாவை மிஸ் செய்வேன்.

மனைவி மகாலட்சுமி வேண்டாம்னு சொல்லியும் பிக் பாஸ் 8-க்கு சென்ற ரவீந்தர்.. காரணம் என்ன தெரியுமா.. | Ravindar Wife Mahalakshmi Said No For Biggboss8

மகாலட்சுமி

அதன்பின் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமியை மேடையில் அழைத்து விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அப்போது பிக்பாஸ்க்கு இவர் போகிறேன் என்று சொன்னபோது, வேண்டாம் என்று தான் சொன்னேன். என்னதான் சொன்னால் அவர் ஒரு முடிவு எடுப்பார் இல்லையா.

நான் வேண்டாம் என்று சொன்னதற்கான காரணம், தனியாக எல்லா வேலையும் எப்படி எடுத்து செய்யப்போகிறார். இங்கே இருந்து அங்க ஒரு வாட்டர் பாட்டில் வெக்கமாட்டாங்க, இப்போ உள்ளே போனால் எல்லா வேலையும் செய்யணும் என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.