ஜெயிலில் கம்பி எண்ணிய கணவர்!! மகாலட்சுமி போட்டோஷூட் போட இதுதான் காரணம்.. ரவீந்தர் ஓப்பன் டாக்..

Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Oct 12, 2023 09:30 PM GMT
Report

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரை பணமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை விவாகரத்து செய்யப்போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க தனியார் யூடியூப்பிற்கு பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலில் கம்பி எண்ணிய கணவர்!! மகாலட்சுமி போட்டோஷூட் போட இதுதான் காரணம்.. ரவீந்தர் ஓப்பன் டாக்.. | Ravinder Open Why Mahalakshmi Post Photos In Jail

அந்த பேட்டியில், ஒரு மயிறும் பண்ண முடியாது. என்ன பாக்க வர்றவங்கள விட அவள பாக்க வர்றவங்க தான் அதிகம், என்னிடம் அவளை அவளிடம் என்னை பிரிக்க முடியாது.

எனக்கே ஒன்னு தோணும்ல, மகாலட்சுமிய விடுங்க, எங்க மாமியாரு எங்க மாமனாரு, எனக்கு ஒரு பிள்ள இருக்கு, அவங்களாம் எனக்கு சப்போர்ட். கூட்டம் இல்லாத நேரத்தில் தான் என்னை பார்க்க வரச்சொல்லுவேன். கொலாபிரேஷனுக்கு (சேலை விளம்பரம்) வாங்கின காசுக்கு நடிச்சு கொடுக்கனும், அதுக்கு இன்ஸ்டால போஸ்ட் போடுறா.

ஒரு மாசம் கழித்து பெயிலில் வந்த கணவர்!! ஆனந்த கொண்டாட்டத்தில் நடிகை மகாலட்சுமி..

ஒரு மாசம் கழித்து பெயிலில் வந்த கணவர்!! ஆனந்த கொண்டாட்டத்தில் நடிகை மகாலட்சுமி..

அதுல சில தப்பா பேசுனாங்க, பணத்துக்காக கல்யாணம் பண்ணன்னு சொன்னவங்க கூட அப்படி இதை பார்த்து சொல்ல மாட்டாங்க. 30 நாள் நான் பார்க்காம இருக்க போறேன்னு என்னிடம் சொன்னா மகாலட்சுமி. சாதாரணமா சொல்றா, இப்படிதான் பேசுறாங்க என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் ரவீந்தர்.