ஒரு மாசம் கழித்து பெயிலில் வந்த கணவர்!! ஆனந்த கொண்டாட்டத்தில் நடிகை மகாலட்சுமி..

Serials Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi Actress
By Edward Oct 12, 2023 01:30 PM GMT
Report

சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.

ஒரு மாசம் கழித்து பெயிலில் வந்த கணவர்!! ஆனந்த கொண்டாட்டத்தில் நடிகை மகாலட்சுமி.. | Mahalakshmi Romance With Ravinder After Bail

முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்று போட்டோஷூட் பக்கம் சென்றார். தற்போது கணவர் நிபந்தனைகளுடன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

அமைதியால் வேலையையும் போட்டோஷூட்டையும் பார்த்து வந்த மகாலட்சுமி சில தினங்களுக்கு முன் கணவருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த சிரிப்ப பார்த்து எத்தன நாளாச்சி என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.