பயங்கர கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி...
Jiiva
Tamil Producers
By Yathrika
ஆர்.பி.சௌத்ரி
தமிழ் சினிமாவில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிகவும் பிரபலம்.
புது வசந்தம், நாட்டாமை, பூவே உனக்காக, ஆனந்தம், திருப்பாச்சி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்றபோது நடந்த கார்விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்பு செய்தி வெளியாக தமிழ் திரையுலகம் கடும் சோகத்தில் மூழ்கிவிட்டது.
