ரோட்டில் போறப்ப இப்படி பண்ணாங்க, மிக அசிங்கமாக நடந்து கொண்ட RCB ரசிகர்கள்

Chennai Super Kings Royal Challengers Bangalore IPL 2024
By Tony May 19, 2024 06:30 AM GMT
Report

IPL போட்டியின் உச்சமாக நேற்று RCB மற்றும் CSK அணிகளுக்குகிடையே யார் ப்ளே ஆப் போறது என்ற மோதல் நடந்தது. இந்த மோதலில் RCB வெற்றி பெற, CSK அணி தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

ரோட்டில் போறப்ப இப்படி பண்ணாங்க, மிக அசிங்கமாக நடந்து கொண்ட RCB ரசிகர்கள் | Rcb Fans Aggressive Behaviour After Win Csk Fans

இதனால் CSK ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருந்தனர். மேலும், கிரவுண்டில் இருந்து வெளியே செல்லும் போது CSK டீஷர்ட் போட்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் RCB ரசிகர்கள் மிகவும் மோசமாக நடத்தியதாக X வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு நேற்று இரவு முழுவதுமே பெங்களூர் ரோட்டில் கொண்டாட்டங்கள் தொடர்ந்து வந்துள்ளது. மேலும், இந்த வருடத்தோட தோனி ஓய்வை அறிவிப்பார் என்பதால் CSK ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் உள்ளனர்.

GalleryGalleryGallery