இறுதி போட்டியில் RCB!! ரசிகர்கள் டிரெண்ட்டாக்கும் மீம்ஸ்கள்..
Shreyas Iyer
Virat Kohli
Punjab Kings
Royal Challengers Bangalore
Tamil Memes
By Edward
RCB
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டில் குவாலிஃபையர் முதல் போட்டி ஆர்சிபி - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 14 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.
102 ரன்கள் இலக்கை 10 ஓவருக்குள்ளேயே அடித்து ஆர்சிபி அணி வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
வெற்றியை தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பஞ்சாப் அணியை கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
என்னைய சமாளிக்கவெ முடியலைல என்று நக்கலாக சொல்லி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள்.
மீம்ஸ்





