ஆர்சிபி வெற்றி இருக்கட்டும்!! காவியா மாறனை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆர்சிபி வெற்றி
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தியது. 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை 16வது ஓவரிலேயே முடித்து வைத்தார் ஆட்ட நாயகன் விராட் கோலி.

இது ஒரு பக்கம் இருக்க, ஆர்சிபியின் இந்த ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதிலும் ஹைதராபாத் அணியின் ஓனர் காவியா மாறனை வைத்தும் பெங்களூரு அணியின் புதிய ஓனரின் மகள் அனன்யா பிர்லாவை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பகிர்ந்து இணையத்தில் டிராண்ட் செய்து வருகிறார்கள்.
நேத்து RCB தோக்குன்னு கனவு
— Prabhu KP (@Prabha73386) March 29, 2026
கண்டுட்டு எடுத்த வெச்ச டெம்ப்ளேட்
எல்லாம் தூக்கி வீசிட்டு
ஓடிட்டானுக...🤡💛
பதுங்குணது எல்லாம் போதும்
வெளிய வாங்கடா...😂😂#CSKvsRCB pic.twitter.com/O3xiKWBbvf
Aged well #RCBvsSRH#IPL20206 https://t.co/MYM1RnMWw5 pic.twitter.com/gNhocY9gUQ
— Voice of Voiceless (@Ak12Mr) March 29, 2026
மீம்ஸ்





