சிக்கிய தளபதி! சுயரூபத்தை காட்டிய இயக்குனர்.. இப்படியா போட்டுக்கொடுப்பாரு

doctor vijay nelson thalapathy beast
By Edward Jan 19, 2022 04:05 AM GMT
Report

கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் 100 கோடி வசூல் பெற்று பெரிய இடத்திற்கு கொண்டு சென்றது. அதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் நெல்சன். இப்படத்தினால் சிவகார்த்திகேயனை போன்ற் மார்க்கெட் எகிறியது நெல்சனுக்கு.

அதனால் நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தினை 80சதவீத ஷூட்டிங்கினை முடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பட்ஜெட் போட்ட பிளான் படி இல்லாமல் 20 கோடி அதிகமாக செலவில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் நெல்சனிடம் கேட்க, அவர் படத்தின் பிரடொக்ஷன் மேனேஜர் உதயகுமார் பார்த்து கைநீட்டியுள்ளார். இதனால் அவரிடம் தயாரிப்பு நிறுவனம் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

ஆனால் நெல்சனுக்கு பல நேரங்களில் உதயகுமார் உதவி செய்துள்ளாராம். காலதாமதமாக படப்பிடிப்பு வந்து விஜய்யையே காக்க வைத்தாராம் நெல்சன்.இதையெல்லாம் விஜய்யிடம் போட்டுக்கொடுக்காமல் மெளனம் காத்து பார்த்து வந்தாராம்.

ஏற்கனவே ஒரு பேட்டியின் போது தனக்கு பிடித்தபடி கதையை நடிகர்கள் எடுக்க ஒத்துக்க மாட்டார்கள் என்று விஜய்யை மறைமுகமாக பேசியது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.