நடிகர் ரஜினிகாந்தும், ஜெயலலிதாவும் எதிரிகளா? இதோ முழு விளக்கம்
Rajinikanth
J Jayalalithaa
Gossip Today
By Dhiviyarajan
நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறது.

ரஜினிகாந்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இடையே பல சண்டைகள் நிகழ்ந்தது என பல வதந்திகள் வந்தது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவர் செய்த சில விஷயங்கள் ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால் திமுக-விற்கு ரஜினி ஆதரவு கொடுத்தாராம். ஆனால் ரஜினிகாந்த்தை ஜெயலலிதா இது வரை எதிரியாகப் பார்த்தது இல்லையாம்.
ரஜினியின் மூத்த மகள் திருமணத்திற்குக் கூட ஜெயலலிதா தான் முதல் ஆளாக சென்றாராம்.
ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில், எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை ஆனால் மூத்த மகள் திருமணத்திற்கு முதல் ஆளாக அவர் தான் வந்தார் என்று ஜெயலலிதாவை பாராட்டியிருப்பர்.
