அஞ்சலியிடம் மது போதையில் எல்லைமீறிய நடிகர் ஜெய்.. காதல் முறிவுக்கு இது தான் காரணமா?

Jai Anjali Gossip Today
By Dhiviyarajan Apr 01, 2023 07:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சலி. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அஞ்சலி நடிகர் ஜெய்யுடன் சேர்ந்து சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவருமே பல வருடமாக லிவிங்கில் வாழ்ந்து வந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

அஞ்சலியிடம் மது போதையில் எல்லைமீறிய நடிகர் ஜெய்.. காதல் முறிவுக்கு இது தான் காரணமா? | Reason For Anjali And Jai Break Up 

சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி ஜெய்யுடன் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கு நடிகர் ஜெய் தானாம். இவர் அதிக மது அருந்துவாராம் இந்த பழக்கம் வழக்கம் அஞ்சலிக்கு பிடிக்கவில்லையாம்.

இது தான் அவர்களின் காதல் முறிவுக்கு காரணம் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். தற்போது இருவரும் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.   

அஞ்சலியிடம் மது போதையில் எல்லைமீறிய நடிகர் ஜெய்.. காதல் முறிவுக்கு இது தான் காரணமா? | Reason For Anjali And Jai Break Up