ரட்சிதாவை விவாகரத்து செய்ய தயாராகும் தினேஷ்.. பிரிவுக்கு இது தான் காரணமா?
Bigg Boss
Rachitha Mahalakshmi
By Dhiviyarajan
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ரட்சிதா. இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி சுற்று வரை முன்னேறினார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று வதந்திகளுக்கு ரட்சிதா முற்று புள்ளி வைத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ரட்சிதாவிற்கும் அவரின் கணவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து ரட்சிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில் ரட்சிதா கணவர் தினேஷ் தற்போது விவாகரத்து apply செய்துவிட்டதாக சீரியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.