மகள் சரண்யாவை தொடர்ந்து ஏமாந்து போன மகன்!! பாக்யராஜ் மீது உச்சக்கட்ட கடுப்பில் சாந்தனு..
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். தற்போது அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாக்யராஜ், தன் மகன், மகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
சரண்யா தற்கொலை
மகள் சரண்யா பாக்யராஜ் ஒருசில படங்களில் நடித்திருந்தால் படிப்பின் மேல் ஆர்வம் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்தார். படிப்பில் கவனம் செலுத்தால் காதலித்து ஏமாற்றமடைந்த சரண்யா பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்து குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டார். அதன்பின் சினிமாவில் தலைக்காட்டாமலும் வெளியுலகத்தில் வராமலும் ஆடை அணிகள் சம்பந்தமான ஆன் லை ஷாப்பிங் வேலையை செய்து வருகிறார்.
சாந்தனு - சக்கரக்கட்டி
அதேபோல் மகன் சாந்தனுவை அறிமுகப்படுத்தி பாக்யராஜ் அவரது நன்றாக வரவேண்டும் என்று கதை விசயத்தில் அவர் தான் முடிவெடுத்து வந்தார். சக்கரக்கட்டி படத்தில் நடிக்க பாக்யராஜ் கதைகளில் சில விசயங்களை மாற்றக்கூறினாராம். ஆனால் அப்படத்தில் நடித்தே தீருவேன் என்று பிடிவாதத்தப்பட்டு நடித்து தோல்வியை சந்தித்தார் சாந்தனு. இதனால் மகனுக்கு சரியான கதையை தேர்வு செய்யவில்லை என்பதற்காக தானே கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
சுப்ரமணியபுரம்
அப்படி சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தினை கதையை கேட்டு பாக்யராஜ் வேண்டாம் என்று தூக்கி எறிந்திருக்கிறார். ஆனால் அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு படத்தில் நடித்த நடிகர்களுக்கு நல்ல கேரியரை கொடுத்தது. முதல் சாந்தனு அதில் ஜெய் ரோலில் நடிக்க கேட்டிருந்தார்கள். ஆனால் பாக்யராஜ் கதை பிடிக்கவில்லை என்று வேறொரு படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இதனால் சாந்தனு பாக்யராஜ் மீது கடும் கோபத்தோடு வருத்தப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதனால் இனிமேல் நியே கதையை கேட்டுக்கொள் என்று சுதந்திரமாக விட்டிருக்கிறார் பாக்யராஜ். அப்படி அதை செய்தும் சாந்தனுவுக்கு சரியான படம் ஏதும் அமையாமல் வளராமலே இருந்து வருகிறார்.