காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! 40 வயதாகியும் திரிஷா திருமணத்தை வெறுக்க இதுதான் காரணம்!! பயில்வான்

Trisha Bayilvan Ranganathan
By Edward Feb 23, 2023 06:52 AM GMT
Report

நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை திரிஷா. தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா சமீபகாலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வாய்ப்பில்லாமல் தவித்து வந்தார். வாய்ப்பு கிடைக்காமல் 40 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா பற்றி பல செய்திகளும் வதந்திகளும் பரவி வந்தது. அப்படி திரிஷாவை காதலித்து பாதியில் கழட்டிவிட்ட சில நடிகர்கள் இருக்கிறார்கள்.

காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! 40 வயதாகியும் திரிஷா திருமணத்தை வெறுக்க இதுதான் காரணம்!! பயில்வான் | Reason Why Trisha Hate Marriage After 40 Age

பயில்வான்

இந்நிலையில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான், திரிஷாவின் காதல் பற்றி பகிர்ந்துள்ளார். சிம்வுடன் நெருக்கமாக இருந்து அவரைவிட்டு விலகி பின் ராணாவை வெளிப்படையாக காதலித்து வந்துள்ளார் திரிஷா.

இதை ராணாவும் பல மேடைகளில் திரிஷா ரிலேஷன்ஷிப்பை பற்றி தெரிவித்தார் என்றும் அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர்கள் பிரிந்துவிட்டனர். அதற்கு காரணம் ராணா என்றும் திரிஷாவை உடல் அளவில் மட்டும் பயன்படுத்திவிட்டு கழட்டிவிட்டிருக்கிறார் என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! 40 வயதாகியும் திரிஷா திருமணத்தை வெறுக்க இதுதான் காரணம்!! பயில்வான் | Reason Why Trisha Hate Marriage After 40 Age

ராணா பிரிந்தப்பின் இணையத்தில் சிலர், நண்பர்களாக வந்துவிட்டு தன்னை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்ற கருத்தினை கூறி ஒரு பதிவினை போட்டு ஷாக் கொடுத்தார் திரிஷா. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த திரிஷா நடிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறியதாக பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் குடும்பத்தினர் பார்த்த ஒருவரை நிச்சயம் செய்து, அது பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் ஆண்கள் மேல் கடும் வெறுப்புடன் இருக்கிறார் திரிஷா.

இதனால் தான் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் திரிஷா என பயில்வான் ரங்கநாதன் காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் திரிஷா, தனுஷ், சிம்பு, விஜய் போன்ற நடிகர்களுடன் இடையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.