குதிரையுடன் நின்று போஸ் கொடுத்த விஜய்யின் சிங்கப்பெண் ரெபா.. நீங்களே பாருங்க
Vijay
Reba Monica John
By Kathick
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் பிகில். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.
இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது பிக் பாஸ் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி, எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான், தனது நீண்ட நாள் காதலருடன் திருமணம் செய்துகொண்டார் நடிகை ரெபா.
இந்நிலையில், நடிகை ரெபா மோனிகா ஜான் குதிரையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
Meet my most fav co model ❤️ pic.twitter.com/txmrTJzCPf
— Reba Monica John (@Reba_Monica) April 30, 2022