திருமணத்திற்கு பின் குறையாத கவர்ச்சி.. ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதாவின் புகைப்படம்
Sangeetha
Serials
Actress
Redin Kingsley
By Edward
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. அண்மையில் இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
தற்போது சங்கீதா, கணவர் ரெடின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். தற்போது தன் பிறந்த நாளுக்கு மேக்கப் பெண்ணுடன் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.