ரெடின் கிங்ஸ்லியுடன் இரண்டாம் திருமணம்!! குழந்தையுடன் ஆட்டம் போடும் நடிகை சங்கீதா..

Sangeetha Gossip Today Redin Kingsley
By Edward Dec 20, 2023 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதன்பின் நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளிவந்தது. அதில், அவரின் பெற்றோர் கடந்த 2009-ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது.

ரெடின் கிங்ஸ்லியுடன் இரண்டாம் திருமணம்!! குழந்தையுடன் ஆட்டம் போடும் நடிகை சங்கீதா.. | Reddin Kingly Wife Sangeetha Dance With Child

இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வந்தது. இந்நிலையில் தன்னுடைய சகோதரரின் மகளுடன் நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை சங்கீதா.

சங்கீதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளா இது?..ரெடின் கிங்ஸ்லி உடன் இருக்கும் புகைப்படம் வைரல்

சங்கீதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகளா இது?..ரெடின் கிங்ஸ்லி உடன் இருக்கும் புகைப்படம் வைரல்