பிரபல காமெடி நடிகருக்கு ரெட் கார்ட் ஆ? வளர்ந்து வரும் போது தேவையா
Tamil Actors
By Tony
பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து வரும் காமெடி நடிகர்.
இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளது. இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி சமீப்த்தில் ஒரு படத்திற்கு 10 நாள் கால்ஷிட் கொடுத்தாராம்.
ஆனால், 4 நாள் தான் ஷுட்டிங் வந்தாராம், இதனால் படக்குழுவினர் கோபமாகி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர் கொடுத்த புகாரால் ரெடினுக்கு ரெட் கார்ட் விழும் அபாயாம் எழுந்துள்ளது.