அழகா, சிவப்பா இருக்க நீ செட்டாக மாட்டன்னு சொன்னாங்க!! நடிகை ஷாஷா சிவகுமார்...

Tamil Actress Actress
By Jai Sep 18, 2026 05:28 AM GMT
Report

ஷாஷா சிவகுமார்

ரத்னம், லவ் ஓ லவ் போன்ற படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாஷா சிவகுமார். தற்போது என்ன விலை என்ற படத்தில் கருணாசின் தங்கை ரோலில் நடித்துள்ளார்.

அழகா, சிவப்பா இருக்க நீ செட்டாக மாட்டன்னு சொன்னாங்க!! நடிகை ஷாஷா சிவகுமார்... | Refused To Give Chance Because I Was Beautiful

இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஷாஷா, இதுவரை பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருக்கிறேன். பல ஆடிஷன்களில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீங்க, உயரமா இருக்கீங்க, சிவப்பா இருக்கீங்க, அதனால் இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டீங்க என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

என்ன விலை படத்தில் நான் மீனவ கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். டல் மேக்கப் போட்டு வெயிலில் நின்று நிறத்தை குறைத்து நடித்திருக்கிறேன்.

அழகா, சிவப்பா இருக்க நீ செட்டாக மாட்டன்னு சொன்னாங்க!! நடிகை ஷாஷா சிவகுமார்... | Refused To Give Chance Because I Was Beautiful

முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கீறேன். படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முன்பே இந்த கதாபாத்திற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது நடிப்பதற்கு எளிதாக இருந்தது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்று பேசியுள்ளார் ஷாஷா சிவகுமார்.