மூக்குத்தி அம்மன் 2 வில்லி ரெஜினா கேசண்ட்ராவின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து பிரபலமாகி டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரெஜினா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோவின் நடுவராக இருந்து வரும் நடிகை ரெஜினா, ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரெஜினா கேசண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, செக்ஷன் 108 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ரெஜினா, தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்து அசத்திய ரெஜினா, சுந்தர் சி இயக்கத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்திருக்கிறார்.
புகைப்படங்கள்
தற்போது Mass பசங்க VS Class
பொண்ணுங் ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு ஆர்யாவுடன்
இணைந்து நடுவராக பணியாற்றியும் வருகிறார். தற்போது
ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை
பகிர்ந்துள்ளார்.



