34 வயதிலும் ஒரு கலக்கு கலக்கும் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.. ஆளே மாறிட்டாரே!

Regina Cassandra Viral Photos Actress
By Bhavya Aug 30, 2025 05:30 PM GMT
Report

ரெஜினா கஸாண்ட்ரா

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார், பின் அழகிய அசுரா படத்தில் நடித்தார்.

ஆனால் இவருக்கு இந்த இரண்டு படங்களுமே கை கொடுக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின், சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கொஞ்சம் ரீச் கொடுத்தது. கடைசியாக தமிழில் இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இவர் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஸ். இதோ,