எனக்கு தெரியாமல் அங்க வச்சி அத்தனை முறை வீடியோ எடுத்தார்!.. கசப்பான அனுபவத்தை கூறிய ரெஜினா
கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
இப்படத்தை இவர் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மூலம் பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரெஜினா, தனக்கு நடந்த மோசமான விஷயத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் வாக்கிங் சென்று கொண்டு இருந்த போது என்னை பல முறை வீடியோ ஒருவர் வீடியோ எடுத்தார்.
அப்போது நான் நேராக சென்று போனை பிடுங்கி விட்டேன். அப்போது நான் கேட்டேன், எதற்காக என்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறாய் என்று கூறினேன்.
அதற்கு அந்த நபர் நான் அப்படி செய்யவில்லை..மேலும் அவர் என்னுடைய மொபைல் போனை கொடுங்கள் என்று சொன்னார்.
பதிலுக்கு நான் அந்த நபரை வீடியோ எடுத்து. பின்னர் அவரது புகார் கொடுக்கலாம் என்று யோசிச்சேன்.ஆனால் கடைசியில் அந்த நபரை விடுவேன் என்று ரெஜினா கூறியுள்ளார்.