ஒரு கையெழுத்து போட கூலி ஆட்களா? வசமாக மாட்டி தப்பிக்க முயலும் அதிகாரிகள்..

registration govtoffice
By Edward Nov 29, 2021 02:00 PM GMT
Report

தன் விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கேற்ப நம் கையெடுத்த யார் போட்டாலும் அது செல்லுபடியாகாது. அப்படி போட்டால் கம்பி தான் என்ன வேண்டும். அப்படி தமிழகத்தில் பத்திர பதிவாளர்கள் கையெடுத்துக்கே கூலி ஆட்களை வைத்து வருகிறார்களாம்.

தமிழகத்தில் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. ஒரு நாளைக்கு 200 பத்திரங்கள் ஒரு அலுவலகத்தில் பதிவிடப்படும். பத்திரங்கள் பதிவிட்டு சார் பதிவாளர் கையெடுத்திட்டால் தான் அதன் பின் ஸ்கேன் செய்யப்படும்.

அப்படி இனிஷியல் கையெடுத்து பதிவிடுவதற்கு சார் பதிவாளர்கள் கூலிக்கு ஆள் வைத்து செயல்பட்டது பதிவுத்துறையையே அதிரவைத்துள்ளது.