அது மட்டும் நடக்காம இருந்தா தனுஷை திருமணம் பண்ணிருப்பேன்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை ரேகா..

Dhanush Gossip Today Rekha Nair
By Edward Oct 24, 2023 04:40 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

அது மட்டும் நடக்காம இருந்தா தனுஷை திருமணம் பண்ணிருப்பேன்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை ரேகா.. | Rekha Nair About Marrying Dhanush

தற்போது தனுஷ் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்து அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் அவர், எனக்கு சினிமாவில் நடிகர் தனுஷ் தான் ரொம்ப பிடிக்கும். இது பற்றி அவரிடமே நான் கூறியிருக்கிறேன். எனக்கு திருமணம் மட்டும் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று ஓப்பனாக கூறினார்.

முன் அழகால் முட்டி மோட்சம் கொடு, இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு..ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படம்

முன் அழகால் முட்டி மோட்சம் கொடு, இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு..ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படம்

இதனை அடுத்து ரேகாநாயர், பெண்கள் சேலையை அணிந்து வெளியில் சென்றால் ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அனுபவிக்கணும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஆனால் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று ரேகா நாயர் வேறொரு பேட்டியில் விளக்கமும் அளித்தார்.