பெண்களை அந்தரங்க டாய்ஸ்-ஆ பாக்குறாங்க!! நடிகை ரேகா நாயரை கேவலப்படுத்திய பெண்..

Gossip Today Tamil Actress Actress Rekha Nair
By Edward Jul 17, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சீரியல் நடிகையாக இருந்து அதன்பின் வெள்ளித்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் இரவு நிழல் படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சைக்குள்ளானார்.

அதேபோல் தன்னை கேவலமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை கடற்கரையில் வைத்து சரமாறியாக வாய் சண்டை போட்டு பரப்பரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஒருவர் இடுப்பில் கைவைத்தால் அதை அனுபவிங்கள் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேகா நாயர், பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது, இல்லை என்ற டாப்பிக்கில் பேசியிருந்தார்.

அதில் ரேகா நாயர், பெண்களை அசிங்கப்படுத்தி பேசியதை எதிர்த்து ஸ்ரீவித்யா என்ற பெண் கடுமையாக நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தி பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் ரேகா நாயரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.