வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து படுகேவலமாக பேசும் சீரியல் நடிகை.. ஷாக்கான ஷகிலா..

Shakeela V. J. Chitra Gossip Today Iravin Nizhal
By Edward Aug 23, 2022 07:32 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக இரவின் நிழல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேகா நாயர். ஒருசில சீரியல்களில் நடித்து வெள்ளித்திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை ரேகா நாயர். இரவின் நிழல் படத்தில் மேலாடையின்றி நடித்து மிகவும் ஆச்சரியப்படுத்தினார்.

இதுகுறித்து சமீபத்தில் பயில்வான் ரேகா நாயரை படுகேவலமாக விமர்சித்து பேசினார். இதனால் கோபத்தில் நடுரோட்டில் வைத்து பயில்வான் ரங்கநாதனை சுடசுட திட்டித்தீர்த்துள்ளார்.

அனைத்தையும் வெளிப்படையாக பேசிம் குணம் கொண்ட ரேகா நாயர், நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் அந்த விசயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்து கொள்வது அவரது எண்ணத்தை பொறுத்துள்ளது.

பாலியல் தொல்லை எனக்கு வந்தது கிடையாது, நானும் பண்ணதில்லை என்று கூறியுள்ளார். அயோக்கியதனம் செய்பவர்களை செருப்பால் அடிக்கனும் என்றும் விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக இருப்பீற்களா என்றதற்கு, என் கணவரிடம் இருக்கிறேன் அதுபோதும்.

ரேகாவிற்கு எய்க்ஸ் வந்திருக்கு என்றும் ரேகாவின் கணவர் என்னுடைய எக்ஸ் காதலர் என்ற கிசுகிசு வந்துள்ளது. மேலும் என் கணவர் பெயரை உடம்பு முழுவதும் பச்சை குத்தி இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரேகா. இப்படி வெளிப்படையாக பேசுவதாக நினைத்து படுகேவலமாக பேசியது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க