மாராப்பை இறக்கிவிட்டு சேலை கட்டுவதை ஆண்கள் ரசிக்கிறார்கள்!! சர்ச்சையை ஏற்படுத்தும் நடிகை ரேகா நாயர்..

Gossip Today Actress Rekha Nair
By Edward Aug 10, 2023 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுத்த படமாக பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் மிகப்பெரியளவில் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர்.

சமீபத்தில் பயில்வானிடம் அவர் நடந்து கொண்ட செயல் மற்றும் பேட்டியில் பெண்களின் ஆடையை பற்றி முகம் சுளிக்கும் வகையில் பேசியது வரை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது நான் மாராப்பை இறக்கிவிட்டுத்தான் சேலையை கட்டுவேன் என்றும் என்னுடைய ஸ்டைல் இதை நான் அழகியலாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதை ஆண்கள் ரசிக்கிறார்கள், அதில் என்ன தப்பு இருக்கு, நான் பெரிய கம்மல் போட்டால் எப்படி நன்றாக இருக்கிறது என மத்தவங்க சொல்கிறார்களோ அதேபோல் தான் என் அழகையும் ரசிக்கிறார்கள், இதில் தப்பே இல்லை என்றும் பேசியிருக்கிறார் நடிகை ரேகா நாயர்.