10-ஆம் வகுப்பு படிக்கும் நடிகைக்கு லிப்லாக் கொடுத்த கமல்!! உண்மையை கூறிய ரேகா..

Kamal Haasan Rekha Gossip Today Pradeep Anthony
By Edward Nov 06, 2023 08:30 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் கடந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பெண்களுக்கு உங்களால் பாதுகாப்பில்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்ட நிலையில் கமல் இதை செய்திருந்தார். ஆனால் பிரதீப் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலர் இணையத்தில் கூறி வந்தனர்.

10-ஆம் வகுப்பு படிக்கும் நடிகைக்கு லிப்லாக் கொடுத்த கமல்!! உண்மையை கூறிய ரேகா.. | Rekha Reveals Kamal Doing Kiss Scene Viral Video

அதில் ரஜினிகாந்த் ரசிகர்கள், கமல் ஹாசன் படங்களில் நடிகையுடன் லீலைகள் செய்யும் காட்சிகளையும் புகைப்படங்களையும் பகிர்ந்து உங்களுக்கு இது சொல்ல தகுதியில்லை என்று கூறி வந்தனர். அதில் நடிகை ரேகா மற்றும் கமலின் உறவினர் தங்கை முறையான சுகாசினியும் பேசிய வீடியோவை பலர் வைரலாக்கி வருகிறார்கள்.

அதில் நடிகை ரேகா, புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவிற்கு தற்கொலை செய்வதற்கு முன் கமல் ஹாசன் முத்தம் கொடுக்கும் காட்சி அமைந்திருக்கும். அந்த காட்சியில் நடிகை ரேகாவுக்கே தெரியாமல் கமல் முத்தம் கொடுத்துவிட்டார் என்று அவரே பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

ஒரு 10 ஆம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு இப்படி சொல்லாமல் முத்தம் கொடுத்ததை அப்பா திட்டுவார் என்று கூறினேன். இதை பல முறை கூறியும் இருக்கிறேன். இதனால் கமல் சார் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று கூறிய வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் நடிகை சுகாஷினி, தன்னை கல்லூரிக்கு காரில் விட்டுவரும் போது தொடையளவு இருக்கும் டிரெளசரை போட்டு வந்ததும் எனக்கு ஒருமாதிரியாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.