ரேகா பொண்ணா இது..! அடடா எவ்வளவு அழகா இருக்காங்க

daughter rekha
By Kathick Jan 28, 2022 05:30 PM GMT
Report

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரேகா. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கடலோர கவிதைகள் படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின், கமலுடன் புன்னகை மன்னன், குணா, ரஜினியுடன் அண்ணாமலை, இது ஒரு தொடர்கதை என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார். 90ஸ் காலகட்டத்திற்கு பிறகு படவாய்ப்புகள் குறைய துவங்கி தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார் .

இந்நிலையில், நடிகை ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அழகில் நடிகை ரேகாவை மிஞ்சும் அவரது மகளின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ரேகா பொண்ணா இது..! அடடா எவ்வளவு அழகா இருக்காங்க | Rekha With Her Daughter