தேவை இல்லாமல் இப்படியா மாறுவது.. பிக்பாஸ் ரேஷ்மாவின் எல்லைமீறிய புகைப்படம்

By Edward Apr 22, 2021 12:05 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழுச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பலர் இருந்துள்ளனர். அப்படி தமிழ்நாட்டை தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவுக்கு வரும்முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

சமீபத்தில்கூட ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மா எப்போதுமே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு மாதிரி கிளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சட்டை பட்டனை ஓப்பனாக விட்டு ரேஷ்மா மிகவும் மோசமாக வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

GalleryGallery