42-வது பர்த்டே!! ஜாலி பண்ணும் நடிகை ரேஷ்மா பசுபுலடி..
Serials
Reshma Pasupuleti
Actress
By Jai
ரேஷ்மா பசுபுலடி
வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.
தற்போது, ஜூலை 23 ஆம் தேதி இன்று 42 வயதை கடந்துள்ளார் ரேஷ்மா. அதை கொண்டாடியபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.



