அது ஏன் பெரிதாக இருக்கு!! கேவலமா இருக்க!! சீரியல் நடிகை ரேஷ்மா கொடுத்த பதில்..

Reshma Pasupuleti Tamil Actress
By Edward Oct 27, 2023 07:30 PM GMT
Report

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

அது ஏன் பெரிதாக இருக்கு!! கேவலமா இருக்க!! சீரியல் நடிகை ரேஷ்மா கொடுத்த பதில்.. | Reshma Pasupuleti About Her Huge Comments Fans

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா லைவ் சேட்டில் சில விசயத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்று கேலி செய்து கருத்தையும் பகிர்ந்திருந்தார் ஒரு நபர்.

இணையத்தில் லீக்கான அந்தரங்க வீடியோஸ் Fake இல்ல, உண்மை!..லட்சிமி மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்

இணையத்தில் லீக்கான அந்தரங்க வீடியோஸ் Fake இல்ல, உண்மை!..லட்சிமி மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்

அதற்கு ரேஷ்மா, அதற்கு காரணம் எந்தவித மருந்துகளும் இல்லை, இயற்கையாகவே அப்படித்தான் என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடன் நடித்து வரும் நடிகருடன் ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருப்பதையும் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அது ஏன் பெரிதாக இருக்கு!! கேவலமா இருக்க!! சீரியல் நடிகை ரேஷ்மா கொடுத்த பதில்.. | Reshma Pasupuleti About Her Huge Comments Fans