மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட நடிகை ரேஷ்மா!! ரீல்ஸ்...

Serials Reshma Pasupuleti Indian Actress Tamil Actress Actress
By Jai Sep 02, 2026 01:45 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.

மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட நடிகை ரேஷ்மா!! ரீல்ஸ்... | Reshma Pasupuleti Recent Unmakeup Reels Video

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார். தற்போது மேக்கப் இல்லாத வீடியோவை பகிர்ந்துள்ளார்.