அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி torture செய்தார்கள்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பகிர் தகவல்
Bharathi Kannamma
Tamil Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா 2-வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பிரசாத்.

அட்ஜஸ்மெண்ட்
சமீபத்தில் சின்னத்திரையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி ரேஷ்மா பிரசாத் பேட்டியில் பகிர்ந்துள்ளார் .
அதில் அவர், " சின்னத்திரை பொறுத்தவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாலும் அட்ஜஸ்மெண்ட் torture நடக்கும். பல பேர் என்னிடம் இது போன்று கேட்டுள்ளனர்.
நான் அவர்களுக்கு செவி சாய்க்காமல் நடிப்பே வேண்டாம் என்று சென்று விடுவேன். அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் இருப்பதால் நான் ஆடிஷன் போறதையே நிறுத்திவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
இவரின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
