கங்குவாவே இதற்கு பரவாயில்லைப்பா, ரெட்ரோவை தாக்கிய ப்ளு சட்டை மாறன்
Suriya
Pooja Hegde
Retro
By Tony
Retro
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் ரெட்ரோ. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை பல விமர்சகர்கள் கலவையான விமர்சனங்கள் தந்து வர, ப்ளு சட்டை மாறன் பேசாமல் இருப்பாரா, தன் பங்கிற்கு வச்சு செய்து விட்டார்.
இந்த படம் செம மொக்கை, காட்சிகளும் மொக்கை தான், இப்படியான மொக்கை படங்களை தான் எடுத்து வருகின்றனர்.
ஆனால், பாருங்க 50 வருடம் கழித்து ஒரு டீக்கடையில் ஒரு குரூப் அமர்ந்து, ரெட்ரோனு ஒரு படம், அது காவியம் என்பது போல் பேசுவார்கள் என கடுமையாக தாக்கியுள்ளார்.
அதோடு இதற்கு கங்குவாவே பரவாயில்லை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.