மாமா அஜித் வெள்ளை தாடி! மச்சினினன் கருப்பு தாடி! தேவதாசாக மாறி ரிச்சர்ட்..

shalini ajithkumar ak61 richardrichi
By Edward Mar 24, 2022 07:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அஞ்சலி படத்தின் மூலம் அண்ணன் தங்கையாக ரிச்சர்ட் ரிச்சி, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இருவருக்கும் முன்பே ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கி வந்தார்.

அப்படி அறிமுகமாகிய ரிச்சர்ட் வளர்ந்த பிறகு காதல் வைரஸ் படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்தார் ரிச்சர்ட். சமீபத்தில் குறித்த சாதி அமைப்பினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ருத்ர தாண்டவம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இப்படத்திற்கு பிறகு படங்கள் இல்லாமல் இருக்கும் ரிச்சர்ட் தாடி வைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண விழாவிற்கு ருத்ர தாண்டவம் இயக்குனரின் குடும்பத்தினருடன் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியது.

சகோதரி ஷாலினியின் கணவர் நடிகர் அஜித் வெள்ளை தாடி என்றால் இவர் கருப்பு தாடியில் எடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது ரிச்சர்ட் தேவதாஸ் மாதிரி தாடியை வைத்துக்கொண்டு சுற்றுகிறாரே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery