இந்திய சினிமாவில் பணக்கார நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Chiranjeevi Net worth
By Kathick Aug 23, 2025 06:30 AM GMT
Report

கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் அடுத்ததாக விஸ்வம்பரா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.

இந்திய அளவில் பணக்கார நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இந்த நிலையில், தனது சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பணக்கார நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Richest Actor Chiranjeevi Net Worth

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,650 கோடி ஆகும். ஹைதராபாத்தில் சிரஞ்சீவிக்கு சொந்தமாக பங்களா உள்ளது. இந்த பிரம்மாண்ட பங்களாவின் மதிப்பு ரூ. 28 கோடி. இவர் திரைப்படங்களில் நடிக்க ரூ. 40 கோடி முதல் ரூ. 75 கோடி வரை சம்பளம் வாங்குவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல், அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.