போட்டோ எடுக்க சென்ற போது தடுக்கி குளத்தில் விழுந்த ரித்திகா சிங், ரசிகர்கள் அதிர்ச்சி
Ritika singj
Ritika singh pgotoshoot
By Tony
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் நடிப்பில் ஆண்டவன் கட்டளை,
சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்கள் வந்தது. இந்நிலையில் ரித்திகா சிங் சமீபத்தில் ஒரு குளத்தில் புடைவை போட்டோஷுட் செய்தார்.
அப்படி போட்டோஷுட் செய்த போது தவறி குளத்தில் விழுந்துள்ளார், இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது, இதோ...