யப்பா...ரித்திகா சிங் ஒரே போட்டோஷுட்டில் ஒட்டு மொத்த இளைஞர்களும் காலி ரித்திகா சிங்

 இறுதிச்சுற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.

இவர் நடிப்பில் அடுத்தடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்கள் வந்தது.

இந்நிலையில் ரித்திகா சிங் அவ்வபோது தன் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்வார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய Saree போட்டோஷுட் தான் இணையத்தின் வைரல், இதோ நீங்களே பாருங்க..


Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்