மின்னும் அழகிய கிளாமர் போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரித்திகா சிங்...

Ritika Singh Tamil Actress
By Edward Nov 17, 2023 06:15 PM GMT
Report

நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது இறுதி சுற்று. தமிழ், இந்தி மொழிகளில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அப்படத்தின் நாயகி ரித்திகா சிங்.

மின்னும் அழகிய கிளாமர் போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரித்திகா சிங்... | Ritika Singh Latest Photoshoot Post Viral

இப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா போன்ற படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். குத்துச்சண்டை வீராங்கனையாகவும் பயிற்சி பெற்று போட்டிகளில் பதக்கத்தையும் கைப்பற்றி வருகிறார்.

உடற்பயிற்சி, கவர்ச்சி போட்டோஷூட் என்று இணையத்தில் பகிர்ந்து வந்த ரித்திகா சிங், தலைவர் 170 படத்தில் முக்கிய ரோலிலும் நடிக்கவுள்ளார்.

அப்பவே இப்படியா? வெறும் டவலுடன் சூர்யாவின் ரீல் அம்மா நடிகையின் புகைப்படம்

அப்பவே இப்படியா? வெறும் டவலுடன் சூர்யாவின் ரீல் அம்மா நடிகையின் புகைப்படம்

தற்போது ரசிகர்களை மிரட்ட வைக்கும் வகையில் கிளாமர் போஸ் கொடுத்து மின்னும் அழகில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.