பிரபல நடிகருடன் காதலில் விழுந்த பாக்ஸிங் நடிகை ரித்திகா, யார் தெரியுமா
Ritika Singh
By Tony
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.
அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதெல்லாம் கிடைத்தது.
இந்நிலையில் ரித்திகா நடிப்பில் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக செம்ம ஹிட் அடித்த படம் ஓ மை கடவுளே.
தற்போது இவர் பிரபல நடிகருடன் காதலில் விழ்ந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது, அந்த நடிகர் யார் என்றால் மரம் நட்ட ஒரு ராஜாவின் பெயரை கொண்டவராம்.