பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்...
Riythvika Panneerselvam
Tamil Actress
Actress
Bigg Boss Tamil
By Jai
ரித்விகா
ஒருநாள் கூத்து, பரதேசி, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா.
பிக்பாஸ் சீசன் 2 போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றிய ரித்விகா, சினிமாத்துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார்.

நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் 2025 ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்தவர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக திருமணத்தை ஒத்திவைத்ததாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இன்ஸ்டாகிராமில், சமீபத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.













