திருமணமான கணவரை விட்டு பிரிந்த ரச்சிதாவிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்.. எல்லைமீறிய வீடியோ வைரல்..

Bigg Boss Rachitha Mahalakshmi
By Karthick Raja Nov 09, 2022 06:15 AM GMT
Report

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை ரச்சித்தாவிடம் எடக்கு மொடக்கான வகையில் நடந்துகொண்டு இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் என்பதை நாம் அறிவோம்.

திருமணமான கணவரை விட்டு பிரிந்த ரச்சிதாவிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்.. எல்லைமீறிய வீடியோ வைரல்.. | Robert Master Need Rachitha To Kiss Him

மேலும் தற்போது வெளியில் 27 வயது பெண் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் ராபர்ட் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த டாஸ்கில் நான் இனி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என்று ரச்சித்தாவிடம் கூறிய ராபர்ட் மாஸ்டர், அண்ணனுக்கு முத்தம் கொடு என்றும் மோசமான வகையில் ரசித்தாவிடம் கேட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், கடுப்பாகி இதை கண்டிக்கும் விதமாக வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..