நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள்!! கணவருக்கு போட்ட கண்டீசன்..
Pregnancy
Instagram
Indraja Shankar
By Edward
இந்திரஜா
நடிகர் ரோபோ ஷங்கர் மகளான இந்திரஜா, பிகில் படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் விருமன் போன்ற படங்களில் நடித்த இந்திரஜா தன்னுடைய அம்மாவின் தம்பியும் மாமாவுமான கார்த்திக்கை கரம்பிடித்தார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்திரஜாவின் வளைக்காப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் இந்திரஜா இணையத்தில் அவ்வப்போது வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
தற்போது இந்திரஜாவின் கணவர் சரக்கு பாட்டிலுடன் இருக்க அதை பிடுங்கி வைத்துக்கொண்டு இனிமேல் இதுதான் என்று டைபரை எடுத்து கையில் கொடுத்து, இதுதான் புத்தாண்டு பிளான் என்று கேப்ஷனை போட்டுள்ளார்.