மரணம் வரை சென்று மனைவியால் கம்பேக் கொடுத்த ரோபோ சங்கர்!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..
Robo Shankar
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். சில மாதங்களுக்கு முன் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுமோசமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
இதுகுறித்து சமீபத்தில் விளக்கமும் அளித்தார் ரோபோ சங்கர். இதனைதொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வருவதாகவும் நீங்களுக்கு கெட்ட பழக்கத்தை தவிருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ரோபோ சங்கருக்கு கால் செய்து பேசி நலம் விசாரித்திருந்தார்.
தற்போது தன்னை பழையபடி மாற்ற தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பழையபடி மாறியிருப்பதாக கூறியுள்ளார்.


