சட்டையை கழட்டி புகைப்படம் பதிவிட்ட ரோபோ ஷங்கர்.. இவ்ளோ ஒல்லியா இருக்காரே!

Robo Shankar
By Dhiviyarajan Apr 17, 2023 05:14 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரோபோ ஷங்கர்.

இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி வெள்ளித்திரையில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

சட்டையை கழட்டி புகைப்படம் பதிவிட்ட ரோபோ ஷங்கர்.. இவ்ளோ ஒல்லியா இருக்காரே! | Robo Shankar Latest Photoshoot

சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து காணப்பட்டதால் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது.

இது குறித்து பேசிய ரோபோ ஷங்கர் மனைவி, என் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை. அவர் படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரோபோ ஷங்கர் சட்டையை கழட்டிய படி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.  

சட்டையை கழட்டி புகைப்படம் பதிவிட்ட ரோபோ ஷங்கர்.. இவ்ளோ ஒல்லியா இருக்காரே! | Robo Shankar Latest Photoshoot