விஜயகாந்தைவிட படுமோசமாக மாறிய ரோபோ சங்கர்!! அப்படி என்ன தான் ஆச்சி!!

Robo Shankar
By Edward Apr 15, 2023 07:50 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ரோபோ சங்கர். மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடிகள் செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

அதன்பின் வெள்ளித்திரை திரைப்படங்களில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வந்தார்.

விஜயகாந்தைவிட படுமோசமாக மாறிய ரோபோ சங்கர்!! அப்படி என்ன தான் ஆச்சி!! | Robo Shankar Photo Is Slim Like Vijayakanth Viral

அப்பா, அம்மா, மகள் என மூவரும் உடல் எடையை அதிகரித்து காணப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது ரோபோ சங்கர் படுஒல்லியாக மெலிந்து காணப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் எப்படி உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறாரோ, அதேபோல் தான் ரோபோ சங்கரும் மெலிந்து காணப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்ன தான் ஆச்சி ரோபோ சங்கருக்கு என்று ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery