கவர்ச்சி ஆடையணிந்து ஆடுவது நடிப்பாகாது!! நடிகை ரோஜா ஓபன் டாக்..

Roja Gossip Today Tamil Directors Actress
By Jai Sep 26, 2026 03:30 PM GMT
Report

ரோஜா

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் படங்களில் கவர்ச்சியான சித்தரிப்புகள் குறித்து பேசியுள்ளார்.

அதில், ஒரு படத்தில் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, ஆடை செலக்‌ஷன், காட்சிப்படுத்தல் போன்றவை முழுமையாக இயக்குநரின் கற்பனையிலும் விருப்பத்திலும்தான் அமைகிறது.

கவர்ச்சி ஆடையணிந்து ஆடுவது நடிப்பாகாது!! நடிகை ரோஜா ஓபன் டாக்.. | Roja Open Directors To Blame Actresses For Making

இயக்குநர் சொல்வதை செய்யும் நடிகைகள் மீது பழியை போடுவதை விட்டுட்டு, பெண்களை தவறாக சித்தரிக்கும் இயக்குநர்களிடமே அதற்கான கேள்வியை கேட்க வேண்டும். வெறும் கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு பாடல்களுக்கு நடனமாடுவது மட்டுமே நடிப்பாகிவிடாது.

உணர்வுகளை வெளிப்படுத்தி தரமான கதைகளில் நேர்த்தியாக நடிப்பதே ஒரு நடிகைக்கு உண்மையான அடையாளத்தை தரும்.

கவர்ச்சி ஆடையணிந்து ஆடுவது நடிப்பாகாது!! நடிகை ரோஜா ஓபன் டாக்.. | Roja Open Directors To Blame Actresses For Making

லெனின் பாண்டியன் படத்தில் தன்னுடைய ரோல் மிக ஆழமானதாகவும், ரசிகர்களின் மனதில் நிற்கும் வகையிலும் அமைந்திருப்பதக நம்பிக்கை இருக்கு என்று லெனின் பாண்டியன் பட நிகழ்ச்சியில் ரோஜா பேசியுள்ளார்.