என்னடா இது நண்பன் படத்துக்கு வந்த சோதனை! அட்டர் காப்பி அடித்த ரோஜா சீரியல்..
Sun TV
Serials
By Jai
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல சீரியல்கள் வரவேற்பு பெற்றுவதைவிட தற்போது ட்ரோல் செய்யக்கூடிய சீரியல்கள் தான் அதிகம். அப்படி வெள்ளித்திரை படங்களை அப்படியே காப்பி அடித்து காட்சிகளை எடுத்து மொக்கை வாங்கி வருகிறது.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி 1300 எபிசோட்டுக்களை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
கதையை இன்னும் முடிக்காமல் தற்போது ரோஜா கர்ப்பம் வரை சென்றுள்ளனர்.
அந்தவகையில், கர்ப்பமாக இருக்கும் ரோஜாவிற்கு பிரசவம் பார்த்திருக்கிறார் அர்ஜுன் சார். நண்பன் படத்தை அப்படியே காப்பி அடித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.