அட்லீஸ்ட் அதையாச்சும் காட்டுங்கடா! புலம்ப வைக்கும் ரோஜா சீரியலில் அந்தகாட்சி

தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பல நல்ல இடத்தை பிடிக்க கதையை ஸ்வாரஷ்யமாக கொண்டு செல்வார்கள்.

அதேபோல் நெருக்கமான காட்சிகள் தற்போது இயல்பாகவே நடித்து வருகிறார்கள். அப்படி சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் எப்போடு டிஆர்பியில் டாப் 10 இடங்களை தக்கவைத்து வருகிறது.

அதில் முக்கியமாக இருப்பது ரோஜா சீரியல். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் முதலிரவு காட்சி நடத்தியுள்ளனர்.

அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்